Surprise Me!

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சசிகலா இன்று மலரஞ்சலி | Oneindia Tamil

2022-05-17 1 Dailymotion

தமிழீழ இனப்படுகொலையை நினைவு கூறும் வகையில் தஞ்சாவூர் அருகே விளாரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சசிகலா இன்று மலரஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் பங்கேற்றார். <br /> <br />Sasikala paid tributes at Mullivaikal Muttram near Thanjavur. <br /> <br />#Sasikala

Buy Now on CodeCanyon